புதன், 5 ஜூலை, 2017

தாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | வெந்தய டீ..


தாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | வெந்தய டீ..

*தேவையானவை:*

 வெந்தயம் - 1 டீஸ்பூன்

 தண்ணீர் - 1 கப்

*செய்முறை:*

வெந்தயத்தை ஒரு பவுலில் சேர்த்துஒரு கப் தண்ணீர் ஊற்றி இரவுமுழுவதும் ஊறவைக்க வேண்டும்.

 காலையில் மற்றொரு பாத்திரத்தில் வெந்தயம் மற்றும் ஊறிய தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து சில நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். பிறகு, இறக்கி வடிகட்டி தண்ணீரை குடிக்க வேண்டும்.

இந்த டீயைத் தொடர்ந்து குடித்து வந்தால் பால் நன்கு சுரக்கும். உடம்புக்கும் குளிர்ச்சியைத்தரும்.
கசப்பாக இருக்கும் ஆனால் பால் சுரக்க மிக சிறந்த டீ இது. டீத்தூள் இல்லாவிட்டாலும் டீ என்றுஅழைக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக