வியாழன், 13 ஜூலை, 2017

எலுமிச்சை சிரப்


எலுமிச்சை சிரப்

ஒரு வாணலியில் 100 மி.லி தேனை ஊற்றி, அதன் அடர்த்தி குறைகிற வரை சூடாக்கவும்.

  இதனுடன் சிறிது எலுமிச்சைச் சாறு, லவங்கப்பட்டை சேர்த்துப் பயன்படுத்திவர சளி குறையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக