ஆப்பிள் ஓட்மீல் / APPLE OATMEAL
*இதய நோயாளிகளுக்கு*
*தேவையான பொருட்கள்*
வேக வைத்த ஆப்பிள் – 1 நறுக்கியது
ஓட்ஸ் – 1 கப்
உலர் திராட்சை – 2 மேஜைக்கரண்டி
பட்டை – ½ தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
நீர் – 1 கப்
*செய்முறை*
ஓவனை 350°F வெப்பத்தில் வைக்கவும்
ஆப்பிள் , ஓட்ஸ் , உலர் திராட்சை , பட்டை , உப்பு , மற்றும் நீர் சேர்த்து நன்கு கலக்கவும்
கலவை கெட்டியாகும் வரை ஓவனில் வைத்து வேக வைத்து எடுக்கவும்
ஆப்பிள் ஓட்மீல் ரெடி!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக