வியாழன், 13 ஜூலை, 2017

பூண்டு



பூண்டு

நான்கு அல்லது ஐந்து  பூண்டுப் பற்களை எடுத்துக்கொள்ளவும்.

அத்துடன் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றிச் சேர்த்து பூண்டைப் பொரித்து எடுக்கவும்.

சூடு ஆறுவதற்குள் இதைச் சாப்பிட்டுவிட வேண்டும்.

பூண்டை நன்றாக நசுக்கி குழம்பு அல்லது சூப்பில் போட்டும் பயன்படுத்தலாம்.

 சளி, இருமலை இயற்கைவழியில் நீக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக