வியாழன், 13 ஜூலை, 2017

கருமிளகு டீ


கருமிளகு டீ

கருமிளகு இருமல், சளிக்கு மிக நல்ல மருந்து.

கருமிளகு டீ குடிப்பது தொண்டைவலியைக் குறைக்கும்.

ஒரு கப் வெந்நீரில் இரண்டு டேபிள்ஸ்பூன்  தேன், சிறிதளவு கருமிளகு சேர்த்துக்கொள்ளவும். இதை அப்படியே மூடிவைக்கவும்.

15 நிமிடங்களுக்குப் பிறகு இதைக் குடிக்கலாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக