செட்டிநாடு ஆட்டுக்கறி குழம்பு / chettinad MUTTON CURRY
*தேவையான பொருட்கள்*
தேங்காய் எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி
சின்ன வெங்காயம் – 20
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – 2 கொத்து
இஞ்சி பூண்டு விழுது – 2 மேஜைக்கரண்டி
தக்காளி – 3
உப்பு – தேவையான அளவு
மட்டன் – 500 கிராம்
நீர் – தேவையான அளவ
மல்லித் தளை - ஒரு கைப்பிடியளவு
*மசாலாவுக்கு*
பட்டை – 1 இன்ஞ் துண்டு
ஏலக்காய் – 2
கிராம்பு – 3
சோம்பு – 1 தேக்கரண்டி
*செட்டி நாடு மசாலா தூள்*
வத்தல் மிளகாய் – 6-8
முழு மல்லி – 4 மேஜைக்கரண்டி
பட்டை – 5 செ.மீ துண்டு
சோம்பு – 1 மேஜைக்கரண்டி
நல்ல மிளகு தூள் – 1 மேஜைக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
ஏலக்காய் – 5
நட்சத்திர சோம்பு – 1
தேங்காய் மசாலா
தேங்காய் – 1 கப்
சோம்பு – 1 மேஜைக்கரண்டி
*செய்முறை*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக