புதன், 5 ஜூலை, 2017

பூண்டு- தேங்காய் சட்னி



பூண்டு- தேங்காய் சட்னி

*தேவையானவை:*

உரித்த பூண்டு, தேங்காய் துருவல் – தலா கால் கப்,

மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன்,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

*செய்முறை:*

கடாயில் எண்ணெய் விட்டு, உரித்த பூண்டு, தேங்காய் துருவலை நன்கு வறுக்கவும்.

 இதனுடன் உப்பு, மிளகா ய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

பூண்டு – தேங்காய் சட்னி ரெடி!

இது மும்பை ஸ்பெஷல் வடா பாவ் சட்னி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக