பொன்னாங்கண்ணி ரசம்
தேவை:
பொன்னாங்கண்ணிச் சாறு - 1 கப்.
புளி - தேவைக்கு.
பருப்புத் தண்ணீ ர் - 2 கப்.
வெல்லம் - சிறிது.
மஞ்சள் தூள், ரசப்பொடி, பெருங்காயம் - 1 ஸ்பூன்.
உப்பு - 1 ஸ்பூன்.
கடுகு, கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை:
புளியைக் கரைத்து அத்துடன் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம், ரசப்பொடி சேர்த்துக் கொதிக்க விடவும்.
பொன்னாங்கண்ணிச் சாற்றுடன் வெல்லம், பருப்புத் தண்ணீ ர் 2 கப் தண்ணீ ர் கலக்கவும். இதையும் கொதிக்கும் கலவையில் சேர்த்து விடுங்கள். பிறகு கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டி இறக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக