தேங்காய் பால் ரசம்
தேவையான பொருள்கள்:
தேங்காய் பால் - 1கப்
புளி - சிறிதளவு
பருப்பு தண்ணீர் - 2கப்
மஞ்சள் தூள்,உப்பு - தேவையான அளவு
கடுகு ,கருவேப்பிலை - சிறிதளவு
பெருந்காயம் -1 துண்டு
ரசப்பொடி - 1 ஸ்பூன்
செய்முறை:
புளியை கரைத்து அதனுடன் உப்பு ,மஞ்சள்தூள் ரசப் பொடி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
பருப்பு தண்ணீரும் அதனுடன் ஒருகப் தண்ணீரும் சேர்த்து கொதிக்க வைத்து இதனுடன் தேங்காய் பால் சேர்த்து இறக்கவும். பின் நெய்யில் கடுகு ,கருவேப்பிலை பெருங்காயம் தாளித்து கொட்டவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக