வியாழன், 26 ஜனவரி, 2017

தேனும், தினை மாவும்

தேனும், தினை மாவும்

*என்னென்ன தேவை? *

பதப்படுத்திய தினை மாவு - 1 கப், 
தேன் - தேவைக்கு, 
நெய் - 1 டேபிள்ஸ்பூன், 
முந்திரி, காய்ந்த திராட்சை - தலா 10.

*எப்படிச் செய்வது?*

பதப்படுத்திய தினை மாவை சலிக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு மாவை வறுத்து தனியாக வைக்கவும். பின்பு மீதி நெய்யில் முந்திரி, காய்ந்த திராட்சையை வறுத்து, தினை மாவுடன் கலந்து, தேனையும் சேர்த்து கலந்து, பரிமாறவும். குறிப்பு : சிலர் அனைத்தையும் வறுக்காமல் கலந்து பரிமாறுவார்கள். பதப்படுத்திய மாவு எல்லா கடைகளிலும் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக