செவ்வாய், 3 ஜனவரி, 2017

கொத்தமல்லி இலையுடன் பால் சேர்த்து தினமும் குடித்து வர?

கொத்தமல்லி இலையுடன் பால் சேர்த்து தினமும் குடித்து வர?

தினமும் அரைத்த கொத்துமல்லி தழையுடன் சர்க்கரை சேர்த்த பால் கலந்து சாப்பிட்டு வந்தால் நமக்கு என்ன நன்மை கிடைக்கும்?

கொத்தமல்லி, இதன் தழை பல உணவுகளுக்கு சுவையூட்டுவதற்காகவும், ஆரோக்கியத்திற்காகவும் பயன்படுகிறது. இதன் விதையான தனியாவிலும் மருத்துவ குணங்கள் பல உண்டு.

தினமும் கொத்த‍மல்லி தழையை எடுத்து சுத்த‍ப்படுத்தி, அரைத்து எடுத்து அத்துடன் சர்க்கரை சேர்த்த‍ பால் கலந்து, 100 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் எப்பேற்பட்ட‍ மனநோய் ஆக இருந்தாலும் குணமாகி, மனம் தெளிவடையும், உடல் உற்சாகத்தை பெறுமாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக