செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

வேர்க்கடலை பூண்டு சட்னி



வேர்க்கடலை பூண்டு சட்னி

வறுத்த வேர்கடலை - 1 கப்
பூண்டு - 1 கப்
பச்சை மிளகாய் - 10
கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் - தாளிக்க
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு, பச்சை மிளகாயை வதக்கவும்.
கடலையை மொறுமொறுப்பாக வறுக்கவும்.
வறுத்த வேர்கடலை, பூண்டு, பச்சை மிளகாயை உப்பு சேர்த்து அரைக்கவும்.
கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து வேர்க்கடலை விழுதில் சேர்க்கவும்.
வேர்க்கடலை சட்னி தயார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக