திங்கள், 22 மே, 2017

சேனைக்கிழங்கு மசியல்



சேனைக்கிழங்கு மசியல்

தேவையான  பொருள்கள்

சேனைக்கிழங்கு - 1 கப்
பச்சைமிளகாய் - 4
லெமன் ஜீஸ் - 1 ஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய் - 1  ஸ்பூன்
கடுகு - கால் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
பெருங்காயம் -கால்  ஸ்பூன்
உளுந்து -  ஸ்பூன்
மஞ்சள் தூள் -  கால் ஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு

செய்முறை

சேனைக்கிழங்கை தோல் சீவி நல்ல சதுர துண்டுகளாக்கவும்.
உப்பு, மஞ்சள் தூள்  லெமன் ஜீஸ் சேர்த்து நன்றாக மசிய வேக வைக்கவும்.

வெந்தபின் தாளிக்க வேண்டியவையை தாளித்து அதில் சின்ன துண்டுகளாக்கிய பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்துநன்றாக வதக்கி வெந்த சேனைக்கிழங்கில் கொட்டவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக