ஞாயிறு, 3 ஜூன், 2018

பொரிகடலை உருண்டை எளிதாக செய்வது எப்படி? படத்துடன் செய்முறை விளக்கம் உள்ளே

பொரிகடலை உருண்டை எளிதாக செய்வது எப்படி? படத்துடன் செய்முறை விளக்கம் உள்ளே

பொறி கடலை உருண்டை எளிதாக செய்வது எப்படி? படத்துடன் செய்முறை விளக்கம் உள்ளே:
இது ஒரு கர்நாடக மாநிலத்தின் ஸ்டைலில் உருவான ரெசிபி ஆகும்.இந்த ரெசிபியை நாம் எளிதாக செய்யலாம் அதோடு கலோரி குறைந்தது என்பதால் உங்கள் டயட்டில் கூட சேர்த்து கொள்ளலாம்.இதைப் 
ரெசிபியை ஏலக்காயின் மனத்துடன் ஒரு கடி கடிக்கும் போதே உங்கள் நாக்கில் எச்சில் உறிவிடும்.வாங்க அதை எப்படி செய்வெதென்று பார்ப்போம்....
தேவையான பொருள்கள்:
அரிசி மாவு - 1/2 கப் 
பொரிகடலை - 1/2 கப் 
உலர்ந்த தேங்காய் துருவல் - 1/2 கப் 
நிலக்கடலை - 1/2 கப் 
வெல்லம் - 3/4 கப் 
உலர்ந்த பழங்கள் (முந்திரி +உலர்ந்த திராட்சை பழங்கள்) - 8-10 (உடைத்தது) 
நெய் - 1/2 கப் 
தண்ணீர் - 1/4 கப் 
ஏலக்காய் - 4
செய்முறை(பட வடிவில்):

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக