வெயிலை சமாளிக்க சும்மா ஜில்லுன்னு சாப்பிடுங்க பாஸ்...
வாங்க இந்த வெயிலை சமாளிக்க எந்த மாதிரி உணவுகளை எடுத்து கொண்டால் உடலை பாதுகாக்கலாம் என்று பார்ப்போம்.
பொதுவாக கோடை கலத்திற்கு ஏற்ற உணவு எலியதக இருக்க வேண்டும்.அதிலும் சைவ உணவு அரை வயிருக்குதன் சாப்பிட வேண்டும்.
மேலும் அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது ஏனெனில் அது நமது உடலின் வெப்ப நிலையை அதிகரித்து விடும்.
மேலும் அசைவ உணவுகளில் பாக்டீரியாக்கள் எளிதில் தோன்றி உணவு பொருளை விசதன்மையாக மாற்றி விடும்.இந்த உணவை உண்ணும் போது வாந்தி மயக்கம் ஏற்படும்.சிலருக்கு வயிற்றில் இரைச்சல் ஏற்படும்.
இதனால் இந்த மாதிரி உணவு வகைகளை குறைத்து கொள்வது நல்லது.மேலும் கார உணவுகளையும் எண்ணையில் வதக்கிய உணவு பொருள்களையும் தவிர்ப்பது நல்லது.இவை சருமர்த்ககு தொல்லை தரும்.அது மட்டுமின்றி அஜீரண கோளாறு களையும் ஏற்படுத்தும்.
சிலர் தானிய வகைகளை
எடுத்துக்கொள்வர்,அவ்வாறு உட்கொள்பவர்கள் இந்த வெயில் காலத்தில் மட்டும் கேழ்வரகை குறைத்து கம்பு போன்ற தானியங்களை அதிகம் சேர்த்து கொள்ளலாம்.
கீரைகள் நல்லது
உடாளுக்கு குளிர்ச்சி தரும் கீரைகள் மற்றும் நீர் சத்துள்ள காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.காலையில் வெறும் வயிற்றில் முள்ளங்கி சாறு மற்றும் வாழைத்தண்டு சாறு குடிப்பது மிகவும் நல்லது.அது உடலில் உள்ள நீர் நன்கு அனைத்து பாகங்களுக்கும் பிரிந்து செல்ல உதவும்.
மேலும் நாம் தினமும் பருகும் நீரின் அலவை விட சற்று அதிகமா பருக வேண்டும்,இளநீர்,நீர் மோர்,நீர்சத்துள்ள பழ வகைகளை அதிகம் எடுத்து கொண்டு நாமும் நமது உடலை பாதுகாப்போம் நண்பர்களே.......... Thanks Tamil health tips
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக